Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:08:55 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameJaved Nazeem
PlaceChennai
Approved Comments68
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
68
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
செய்தி: நோன்புப் பெருநாள் 1435: ஜூலை 27 அன்று பெருநாள் என ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கொள்கை முக்கியம். இஸ்லாம்?
posted by Javed Nazeem (Chennai) [26 July 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36123

Transactional விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து objective ஐ மறந்து விடாதீர்கள் என்று எங்கள் President சொல்லுவார். ஒரு முஸ்லிம் உடைய objective சுவனத்தை அடைவது தான். ஆனால் அடிப்படையில் அக்கப்போர் புரிந்து ஆயிரத்தெட்டு பிரிவுகளாகக் பிரிந்து objective ஐ மறந்து விடுகிறோம்.

பிறை விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கும் அனைவருக்கும் ஒரு கேள்வி: மார்க்க விஷயத்தில் சரி என்று பட்ட எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் மாறு செய்ததில்லையா? ஆம் என்று சொன்னால் நீங்கள் இப்போது இருக்க வேண்டிய இடம் கஸ்ஸா.

ஹிஜ்ரி கமிட்டியினரின் நிலை, பிறை கணக்கீட்டில் சரியாகவே இருக்கலாம். ஆனால் நாங்களே அனைத்தையும் அறிந்தவர்கள், பிறை விஷயத்தில் நாம் பிடிவாதம் பிடித்தால் சொர்க்கம் சென்று விடலாம் என்பது போன்ற அவர்களின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன.

Read more at : http://wp.me/p1tjVx-A


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: என்று நோன்பு பெருநாள் (1435)? செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பகலும் இரவைப் போன்றது!?
posted by Javed Nazeem (Chennai) [26 July 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36121

தெளிவான பதிவு. கல்வெட்டில் பதிந்து விட்டு அருகிலேயே நின்று கொள்ளலாம். இந்தப் பதிவைப் புரிந்து கொண்டால் கண் தெரியாத ஒருவருக்கு அமாவசை அன்று கூட பிறை தெரியும். ஒரே ஒரு குறை தான். அண்டார்டிகா, ஆர்டிக் பெருங்கடல், கிரீன் லாண்ட், ஐஸ் லாண்ட் பகுதிகளில் எப்போது பிறை தெரியும் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்கள். Jokes apart - இந்தப் பதிவை படிக்கும் ஒருவர், இஸ்லாத்தில் பல பிரிவுகளுக்கு அனுமதி இருக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம் அல்லவா? வெள்ளை வெளேர் என்ற பாதையில் சேற்றை அள்ளி வீச உங்களை அறியாமலே துணை நிற்கிறீர்கள்.

Read more at: http://wp.me/p1tjVx-A


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இட ஒதுக்கீட்டை வலியுறுத்த...
posted by Javed Nazeem (Chennai) [07 January 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 15707

SK. Salih, suggest uploading the full speech. People can listen and decide for themselves.

//Hope proper backup mechanism is followed for critical data//


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதையை வலியுறுத்தி, நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் ஆதரவுடன் மக்கள் குறைதீர் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் தாயிம்பள்ளி ஜமாஅத் நேரில் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Javed Nazeem (Chennai) [05 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15588

Apologies for digressing:

// Brother Syed Ahmed (Comment: 15556): உங்கள் முன்னோர்களின் தியாகத்தை பற்றியோ, அதை நீங்கள் இங்கே பதிந்தது பற்றியோ, நான் எதுவும் கூறவில்லை. எனது பதிவை மீண்டும் படித்துப் பார்க்கவும்.

Bye-pass ரோடு வர எங்கள் சொந்தங்கள் யாரும் நிலம் தந்தார்களா என்று தெரியவில்லை. இது பற்றிய மேலதிக விவரங்களை பெரியவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளவும் என்று கூறினேன். முடிந்தால் எனக்கு தெரிந்ததை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன், இன்ஷா அல்லாஹ். இங்கே தொடர வேண்டாம். //


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “என் கோரிக்கைகளை கூட்டப்பொருளில் சேர்க்காதது ஏன்...?” நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by Javed Nazeem (Chennai) [05 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15578

Brother Lukmaan, you deserve an applause. :clap: clap:

Some body some time back talked about a watch dog, right? This is the time and the agenda to start it.

சாளை பஷீர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.நெய்னா முஹம்மத் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by Javed Nazeem (Chennai) [05 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15553

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

ஊரில் பல அமைப்புகளில் பல செயலாளர்கள் இருந்தாலும், எங்கள் பகுதியில் "செயலாளர்" என அறியப்படுவது இவர்கள் தாம். 1982-83 ல் கருணாநிதி நடை பயணம் வந்த போது தெரு முழுக்க ஆதரவு போஸ்டர்களும் பானர்களும் காணப்பட்ட நிலையிலும், துணிந்து சில எதிர்ப்பு தட்டிகளை இவர்கள் வைத்தது நினைவுக்கு வருகிறது.

அஹ்மத் காக்கா, சுலைமான், இஸ்மாயில் சபூர் செய்து கொள்ளவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதையை வலியுறுத்தி, நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் ஆதரவுடன் மக்கள் குறைதீர் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் தாயிம்பள்ளி ஜமாஅத் நேரில் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Javed Nazeem (Chennai) [04 January 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 15526

WOW! மிகவும் அருமையான நிகழ்வு. வாழ்த்துகள் பல. பதுருல் ஹக் முதல் அப்த்து வரை - மற்றும் ஷேக், நகர் மன்ற தலைவியின் கணவராக மட்டும் அல்லாமல், ஜமாஅத்தில் ஒருவராகவும் காண்கையில் மிக்க மகிழ்ச்சி.

சகோதரர் அப்பாஸ் அவர்களே, (Comment: 15513): இரண்டு நெசவுத் தெருக்களும் ஒரே ஜமாஅத்தை சேர்ந்திருந்தாலும், புவி இயல் அடிப்படையில் மாறுபட்டவை. மேலும் சின்ன நெசவுத் தெரு விசாலமானது - Highway grade - சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குள் தான் அங்கு பெரும்பாலான குடியிருப்புகள் வந்தன. சின்ன நெசவுத் தெருவை இங்கே விவாதத்தில் கொண்டு வருவது அபத்தமானது. நாளை காட்டு மொகுதூம் பள்ளி அருகே குடியிருப்புக்கள் பெருகினால் அவர்களுக்கும் இதே அக்கறையை, அளவுகோலை செலுத்துவீர்களா? அப்படிப் பார்த்தால் உலகில் எங்குமே பேருந்துக்களை செலுத்த முடியாது.

இந்தக் கோரிக்கையை முன் வைத்தது தாயிம் பள்ளி ஜமாஅத் என்ற போதிலும், அதை கிட்ட தட்ட அனைத்து ஜமாஅத்தினரும் ஆதரித்துள்ளனர். ஒரு தவறான, பொய்யான விஷயத்தை அனைத்து ஜமாஅத்தினரும் ஆதரிக்கப் போவதில்லை.

Brother, Syed Ahmed, (Comment: 15507):
>> " Bye pass road given by Karunanithi to Kayal"

Not really. அது கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வந்திருக்கலாம். ஆனால் அதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதை பெரியவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளவும். நமதூருக்கு பாடுபட்ட பலரை இன்றைய சமுதாயம் அறிந்திருக்கவில்லை எனத் தோன்றுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by Javed Nazeem (Chennai) [03 January 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 15466

Dear Brother, Ameer Sulthan (Comment: 15395),

Your wish is granted. Lets have ONE WAY through Chinna Nesavu Street and the routes will be as below: One way: Chinna Nesavu Street – Periya Nesavu Street – Koolakadai Bazaar – Bus stand

The other way would be the one suggested by your Jama-ath: linking KMT to the Bus Stand. (I am not sure of the names of the streets there.) So no KTM Street. Thank you very much.

I think what was really a generous act from the Dhayim PaLLi Jama-ath is responsible for today’s state. The mosque and the KTM St. inhabitants - should NOT have offered the land to the Public. If only we had been firm, our town would have reaped the benefits of "one way" long back. Generosity pays and how?

My humble request to our Jama-ath is this – Let us learn from other Jama-aths and be pro-active and aggressive. The last statement was not meant to hurt or annoy anybody. But if it does, don't blame me; please go read the statements released by your own Jama-aths.

(The reason I have to take a slightly tougher stand is because of a mail I received. It does not qualify for a discussion here as the contents are clearly illogical. But the sender of the mail needs to understand that, such propaganda only makes people more stern. I am not posting here for fun or to fuel a fight, but I honestly believe that the Nesavu St. Jama-ath should be more accommodative considering the welfare of the town. To bring in the Chinna Nesavu street is clearly diversional and completely unwarranted)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by Javed Nazeem (Chennai) [02 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15371

சகோதரர் சதக் அவர்களே, உங்கள் திட்டம் தொலைநோக்கு பார்வையுடையது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதனால் நன்மைகளை விட சிரமங்களே அதிகம். நகருக்கு வெளியேதான் ஏர்போர்ட்டுகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் நடுத்தர மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் பேருந்துக்களை ஊருக்கு வெளியேதான் இயக்க வேண்டும் என்று சொல்வது சரிதானா என்று தெரியவில்லை.

அப்படி செய்தால் குறைந்த பட்சம் பேருந்து நிலையம் செல்வதற்காக மினி பஸ்கள் அனைத்து அல்லது பெரும்பாலான தெருக்களுக்கு செல்லும் படி செய்ய வேண்டும். இப்போழுது நாம் காணும் காட்சிகளை வைத்துப் பார்க்கையில் அவை சாத்தியம்தானா என்பதை சிந்தித்துப் பாருங்கள். அல்லது ஆட்டோ fபேர்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு போகும். இப்படி நடைமுறை சிக்கல்கள் மிக அதிகம்.

இன்று வரை தாங்கள் அனுபவித்து வரும் சிரமங்களைப் பற்றி KTM தெரு வாசிகள் இப்படி உரக்கச் சொன்னது இல்லை. அலியார் தெரு மட்டும் புவி இயல் அடிப்படையிலும் சற்று விசாலமாகவும் அமைந்திருந்தால் எங்கள் ஜமா-அத்திற்குள்ளேயே இது தீர்க்கபட்டிருக்கும். சகோதர ஜமா-அத்தினர் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு மனசாட்சியுடனும் இறை அச்சத்துடனும் சிந்திக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இதெல்லாம் எங்களிடம் இல்லையா என்று ஹைதர் பாயோ கிதுறு மச்சானோ சண்டைக்கு வர வேண்டாம். அனைத்து நிலைகளிலும் இவை வேண்டும், அதைதான் குறிப்பிடுகின்றேனே அல்லாது இன்னுமொரு விவாதத்தை துவக்க இதைப் பதியவில்லை.

இறுதி முடிவு எடுக்கபட்டால் அது நமக்கு உடன்பாடில்லாத நிலையிலும் பொருந்திக் கொள்வதே சரியாகும். நீதி மன்றங்களை அணுகுவது தவறான முன்னுதாரணத்தை தருவதோடு தொடர்ச்சியான வருத்தமான சூழ்நிலைக்கே வழி வகுக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 61ஆவது பொதுக்குழு மற்றும் துணைத்தலைவருக்கு வழியனுப்பு விழா நிகழ்வுகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தம்மாம் காயல் நற்பணி மன்ற...
posted by Javed Nazeem (Chennai) [01 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15355

I think KSA's loss is our gain. With the amount of knowledge and experience grasped over years, he certainly has a lot to offer. I would be happy to see his second innings as a successful entrepreneur. When he visited us last time, I asked him to settle in Chennai. Chennai offers a much broader platform with respect to social and personal prospects and we need more such people here.

சென்னையில இருந்தா ஊருக்கு இன்னும் நல்லது செய்ய முடியும், அதனால ஊருல உக்கார வச்சிராதிங்கப்பா.

SaaLai Zia: One "Like" for your post :)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
68
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved