Kayalpatnam.com இணையத்தளத்தில் இருந்து அச்சிடப்பட்டது.
http://www.kayalpatnam.com/publicevents.asp
18 May 2024
ஆகஸ்ட் 2016 காயல்பட்டினம் பொது நிகழ்ச்சிகள்
நிகழ்ச்சிஇடம்நாள்நேரம்
1காயல்பட்டினத்தைப் புறக்கணித்துச் செல்லும் அரசுப் பேருந்துகளைக் கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
#KAYALEVENT70
திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில்06/08/201610:00
2கத்தர் கா.ந.மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், ஷிஃபா அமைப்புகள் சார்பில் “உணவே மருந்து” கலந்துரையாடல் நிகழ்ச்சி!
#KAYALEVENT71
ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸ் 07/08/201610:00
3சென்னையில் KCGC நடத்தும் பல்துறை மருத்துவ இலவச முகாம்!
#KAYALEVENT72
முஸ்லிம் மேனிலைப்பள்ளி, ஹகீம் காம்ப்ளக்ஸ், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை - 514/08/201609:30
4முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியில் ஹஜ் வழிகாட்டு நிகழ்ச்சி!
#KAYALEVENT73
முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி, மவ்லானா அப்பா சின்ன கல் தைக்கா, சொளுக்கார் தெரு16/08/201617:00
5தீவுத் தெரு மாதிஹுல் ஜலாலிய்யா அரபிக் கல்லூரி ஆண்டு விழா & பட்டமளிப்பு விழா
#KAYALEVENT74
மாதிஹுல் ஜலாலிய்யா அரபிக் கல்லூரி, தீவுத் தெரு20/08/201617:00
6தீவுத் தெரு மாதிஹுல் ஜலாலிய்யா அரபிக் கல்லூரி ஆண்டு விழா & பட்டமளிப்பு விழா
#KAYALEVENT75
மாதிஹுல் ஜலாலிய்யா அரபிக் கல்லூரி, தீவுத் தெரு21/08/201610:00
7பெங்களூரு காயல் நல மன்றத்தின் வருடாந்திர ஒன்றுகூடல் & குடும்ப சங்கம நிகழ்ச்சி!
#KAYALEVENT76
ஆடிட்டர் புகாரீ ஹாஜி ஃபார்ம் ஹவுஸ், தேவனஹள்ளி, பெங்களூரு.28/08/201609:30
Kayalpatnam.com இணையத்தளத்தில் இருந்து அச்சிடப்பட்டது.
http://www.kayalpatnam.com/publicevents.asp
18 May 2024