Current Kayalpatnam Time
7:32:01 PM
Kayal on the mobile - Kayalpatnam ... anywhere, anytime! 11/21/2017 7:32:01 PM
Tuesday
November 21, 2017
datedivider
Dul Haj 91, 1438
முகப்பு பக்கம் தலைப்புச் செய்திகள் செய்திகளை தேட வானிலை FONT HELP
Prayer timing for Kayalpatnam
சுபுஹுலுஹர்அஸர்மஃரிப்இஷா
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:20
மறைவு17:54மறைவு20:17
:: விரிவான செய்தி
Previous News ItemNext News Item

News ID # 19688Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 13 , 2017
2018 ஜனவரி 06, 07இல் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் விழா!
This page has been viewed 357 times

காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் – முஹ்யித்தீன் பள்ளியையொட்டி இயங்கி வருகிறது ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம். இதன் சார்பில் 34ஆம் ஆண்டு மீலாத் விழா – வரும் 2018 ஜனவரி மாதம் 06, 07 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் நடத்தப்படவுள்ளதாக – 03.09.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணியளவில் நடைபெற்ற அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தின் நிறைவில் அறிவிக்கப்பட்டுள்ளது.



எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் கூட்டத்திற்குத் தலைமையேற்க, ஆசிரியர் இசட்.ஏ.ஷெய்க் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கடந்த (33ஆம்) ஆண்டு நடத்தப்பட்ட மீலாத் விழாவின் வரவு-செலவு கணக்கறிக்கையை டீ.எம்.எல்.செய்யித் உமர் கூட்டத்தில் சமர்ப்பிக்க, அதற்கு ஒருமனதாக ஒப்புதலளிக்கப்பட்டது. ஹாஃபிழ் எம்.ஏ.கே.ருக்னுத்தீன் ஸாஹிப் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

தகவல் & படங்கள்:
சஊதி அரபிய்யா – ஜித்தாவிலிருந்து...
சட்னி செய்யித் மீரான்

Previous News Item
Next News Item
செய்தியாளர்கள்/குழு எம்மை பற்றி தொடர்புக்கு இதர இணையதளங்கள்
Kayal on the Mobile is the mobile version of Kayal on the Web (www.kayalpatnam.com). It is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2017. The Kayal First Trust. All Rights Reserved
website traffic | advertisement tariff | KOTW over the years